செவ்வாய், 24 ஜூலை, 2018

அடேங்கப்பா! இத்துனூண்டு ஏலக்காய்க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா ?...

அடேங்கப்பா! இத்துனூண்டு ஏலக்காய்க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா ?...


ஏலக்காய் ஜீரணத்திற்கு உதவுகிறது. புற்று நோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோயிலுருந்தும் பாதுகாத்து மன அழுத்தம் வராமலும் தடுக்கிறது. ஏலக்காய் சேர்த்த பால் போன்று ஏலக்காய் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏலக்காயில் அதிக அளவில் மாங்கனீசு உள்ளது. இது நீரிழிவு அபாயங்களை குறைக்கிறது. மூச்சிரைப்பு, இளைப்பு, இருமல், மூச்சு சீரின்மை, நெஞ்சிருக்கம் போன்ற ஆஸ்துமா அறிகுறிகளுக்கு எதிராக போராடுகிறது .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக