அடிக்கடி நெஞ்சு எரிச்சல் வருகிறதா !!!! இதோ ஓர் எளிமையான வழி..
சில பேருக்கு சாப்பிட்ட உடனே நெஞ்சு எரிச்சல் வந்து விடும். இதற்கு ஹாஸ்பிடல் சென்றாலும் அந்த நேரம் மட்டும் சரி ஆகும் அப்புறம் வந்துவிடும். இதை நிரந்தரமாக குணமாக எளியமுறை.. .
கொஞ்சம் இஞ்சி சாறு எடுத்து அதனுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு அப்புறம் கொஞ்சம் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் நெஞ்சு எரிச்சல் முழுவதும் குணமாகி விடும்... .. 





மேலும் பல நல்ல தகவல் பெற பாலோ பண்ணுங்க ஷேர் பண்ணுங்க லைக் பண்ணுங்க. ... .
உங்கள் தேவைகள் கமெண்ட் இல் சொல்லவும் .. ..
நன்றி நண்பர்களே. ... ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக