வாழைப்பழம் எனும் கொடிய விஷம்...
உலகின் முக்கனியாக கருதப்படுவது மா,பலா,வாழை இரண்டும் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே கிடைக்கும்,ஆனால் வாழைப்பழமோ வருடம் முழுவதும் கிடைக்கூடியது.அதனாலயே வாழைப்பழம் அதிகபடியான மக்களால் விரும்படுகிறது.உலகவியல் வாழைப்பழம் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது நமது நாடுதான்.
அனைத்து பழங்களுமே சத்துக்கள் நிறைந்ததுதான்.ஆனால் எல்லோராலும் அனைத்து பழங்களையும் வாங்க இயலாது.மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது வாழைப்பழத்தின் விலை மிகவும் குறைவு.
அனைத்து பழங்களுமே சத்துக்கள் நிறைந்ததுதான்.ஆனால் எல்லோராலும் அனைத்து பழங்களையும் வாங்க இயலாது.மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது வாழைப்பழத்தின் விலை மிகவும் குறைவு.
- மோரிஸ் பழம்
தற்போது அனைத்து பழ கடைகளும் கிடைக்கும் ஒரு பழம் இந்த மோரிஸ் வாழைப்பழம்.நாட்டு வாழைப்பழம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கும்போது இந்த பழம் கிலோ 30 ரூபாய்க்கு கிடைக்கும். அளவில் பெரியதாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும். இதனை ஏன் விலை குறைவாக விற்க்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏனென்றால் இது பழமல்ல நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளும் விஷம்.
- "வாழையடி வாழையா" வாழனும்னு சொல்லுவாங்க ஆனால் இந்த பழம் சாப்பிடறவங்கள அப்படி வாழத்த முடியாது.
- சைவம் பாதி , அசைவம்பாதி
இந்த மேரிஸ் பழ மரங்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க பலவித பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கும் மேலாக இந்த மேரிஸ் பழத்தில் கரப்பான் பூச்சியின் மரபணுக்கள் சேர்த்துதான் இந்த வகை பழம் உருவாக்கப்படுகிறது. மேரிஸ் பழம் அதிக நாட்கள் கெடாமல் இருக்க காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இது உங்களுக்கு பல சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். - தீர்வு இதற்கான தீர்வு , நமது நாட்டு வாழைப்பழங்களை மட்டும் சாப்பிடுங்கள் அவ்வளவு தான்.விலை குறைவான விஷத்தை வாங்கி தினமும் சாப்பிடுவதை விட விலை அதிகமானாலும் ஆரோக்கியமான உணவை எப்போதாவது சாப்பிடுவது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக