தினமும் இரவில் 5 சொட்டு தேங்காய் எண்ணெயை அந்த இடத்தில் வைப்பதால் நிறைய பலன்களை பெறலாம்...
வணக்கம் நண்பர்களே, நீங்கள் இரவு தினமும் தூங்கும் முன் ஒரு 2 நிமிடம் ஒதுக்கி தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறதாம் செய்து பாருங்கள்.
தேங்காய் எண்ணெய் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.உடலின் ஆற்றல் மற்றும் வலிமையை மேம்படுத்த உதவுகிறது.





நமது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.சளி தொல்லையில் இருந்து விடுபட உதவுகிறது.மாதவிடாய காலத்தில் வயிற்று வலி அல்லது வாய்வால் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பில் இருந்து சரியாக்க உதவுகிறது.
உங்களுக்கு கண்களில் ஏற்படும் வறட்சியை விரைவில் சரிசெய்கிறது.இரவு நேரத்தில் தூக்கம் வராமல் சிரமப்படுபவர்கள் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக