செவ்வாய், 24 ஜூலை, 2018

பெண்களின் மாதவிடாயின் போது ஏற்படும் இரத்த போக்கு பற்றி வாங்க பாக்கலாம்...

பெண்களின் மாதவிடாயின் போது ஏற்படும் இரத்த போக்கு பற்றி வாங்க பாக்கலாம்...

பொண்ணா பொறந்துட்டாவே அதிகம் சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளில் ஒன்று இந்த மாதவிடாய்தான். மாதம் ஒரு முறை அழையா விருந்தாளி போல வந்துவிட்டு சிலபல உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளை தந்துவிட்டு போறதுதான் இந்த மாதவிடாயின் முக்கிய குறிக்கோளே..! இது இயற்கையான ஒரு நிகழ்வு என்பதால இதை பற்றி நாம்ம எதுவும் சொல்ல முடியாது. ஏன்னா பெண்களின் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதே இந்த மாதவிடாய் தான். மாதவிடாயின் போது வெவ்வேறு விதமான நிறங்களில் இந்த ரத்தம் ஒவ்வொரு பெண்களின் உடல்,ஆரோக்கியம், மன நிலை இதன்படி ரத்தத்தின் நிறம் மாறக்கூடும்.
credits:suckhoe2t.com
 இது மாதவிடாய் பிரச்சனையாக கூட இருக்கலாம். எனவே பெண்களே உங்களுக்கு மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளுங்கள்.நிறம் மாற காரணம் மாதவிடாய் ஏற்படும்போது வெளி வரும் ரத்தத்தின் நிறம் ஒவ்வொரு பெண்களின் உடலுக்கும் ஏற்றார் போல மாறுபடும். சில சமயம் இது "இர்ரெகுலர் பீரியட்ஸ்" பிரச்சனையாக கூட இருக்கலாம். இந்த வித நிறம் மாற்றத்திற்கு முதல் காரணம் "தைராய்டு " நோயே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எல்லா மாதவிடாய் கால ரத்த நிறத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது.
credits:Dra. Priscila Matsuoka
 இனி அந்த ரத்தத்தின் வரலாற்றை பற்றி பார்ப்போம்.ஆரஞ்சு நிறம் இந்த ஆரஞ்ச் நிற ரத்தம் வர காரணம் செர்விக்கல் ஃப்ளுயட் அதனுடன் கலந்து இருப்பதாலே. அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்களாக கூட இருக்கலாம். இந்த நிற ரத்த போக்கு 10 நாட்கள் வரை நீடிக்கும். சில சமயங்களில் அந்த பெண் கர்பபமாக இருப்பதென்றலும் இந்த நிற ரத்தம் வரலாம். எனவே மருத்துவரை அணுகி பிரகனன்சி டெஸ்ட் எடுத்து கொள்வது சிறந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக