புதன், 4 ஜூலை, 2018

டீச்சர் மாணவனை அழைப்பிட்டுடன் உங்கள் பிடித்த உறவுமுறைகளை எழுது

ஒரு கல்லூரி டீச்சர் ஒரு மாணவர்னை கூப்பிட்டு போடுல உங்கள் பிடித்த உறவுமுறைகளை 30 பேர் எழுது எழுது

மாணவன் ,,, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மனைவி, மகன், மகள், அக்கா, தங்கை, அன்னன், தம்பி, சித்தப்பா, சித்தி, அண்ணா, அத்தை, காதலி, நண்பன்,, போன்ற 30 பேர் எழுதினார்,
டீச்சர், கண்டிப்பாக இதில் மூன்று பெயர் அழிக்க, வேண்டும் ,,,,, யார் இழக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த பெயர் அழ அழமாக ,,.
மாணவர் ... காதலி, நண்பன், பக்கத்து வீட்டுக்காரர் ,, இவர்களை பெயரை அழித்தான் ,,,டீச்சர் ,,, மறுபடியும் மூன்று பெயரை அழிக்க சொன்னார் ,,,
மாணவர்,., இவ்வாறு ஒவ்வொருவராக அழிக்கப்பட்டார், கடைசியாக அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என்று அவர்கள் பெயர் மட்டும் இருந்தது ,,,
டீச்சர் ,,,, இவற்றில் ரெண்டு பெயரை நீக்க வேண்டும் ,, யார் நீக்குவாய் என்று ,,,
மாணவர்கள் அனைவருக்கும் கோபம் ,,,,
மாணவன் ,,, துயருடன் அப்பா, அம்மா பெயர் அழிக்கப்பட்டது ,,,
டீச்சர், மறுபடியும் இன்னும் ரெண்ட பெயரை அழிக்க வேண்டும் என்றார், ..
மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் ,,, யார் பெயரை அழிப்பான் என்று ,,.
மாணவர் ,,, மிகுந்த சோகத்துடன் மகன், மகள் பெயரை அழித்தான், கடைசியாக மனைவி பெயர் மட்டும் இருந்தது ,,,
டீச்சரும் ,, மாணவர்களும், .. ஆச்சரியமாக கேட்டார், .மகன், மகள் பெயரை அழித்து விட்டு, ..எதிரு மனைவி பெயர் மட்டும் அழிக்கவில்லை, ..
மருமகன், மகன், மனைவி, குழந்தை என வாழ்வான் ,,,
வாழ்நாள் வரை நான் உடன் வாழக்கூடியவள் மனைவிதான் ,,,,,,,,
வாழ்க்கைத் துணை மனைவி மட்டும் தான் இறக்கும் வரை நம்முடன் வாழ முடியும் ஒரே உறவு ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக