சர்வதேச முத்த தினம் ( ஜூலை - 06)
💋 முத்தம் !
*கொடுப்பவரையும், பெறுபவரையும் பொறுத்து இதற்கு அர்த்தம் மாறும்*
▪ *அன்பையும், பாசத்தையும், நெருக்கத்தையும் அதிகரிக்க உதவுவது இந்த முத்தம்.*
▪ *இதை வலியுறுத்தியே இந்த முத்த தினம் கொண்டாடுகிறார்கள் !!*
🔘 *முதல் முத்தம் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் !!*
🔘 *கண்டிப்பாக அதைப் பெற்ற அத்தனை பேருக்கும் அது மறக்க முடியாத ஒன்று முத்தத்திற்கு அப்படி ஒரு சக்தி !!*
🔘 *இந்த நாளில் அந்த முத்தத்தை நினைத்துக் கொள்ளுங்கள் !!*
🔘 *காதலர்களுக்கு மட்டும்தானா முத்தம் சொந்தம்?*
▪ *இல்லை இல்லை !!*
*பிள்ளைக்குத் தாய் தந்தை கொடுக்கும் முத்தம் அதற்கு நிகர் ஏது..!?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக