ஞாயிறு, 3 ஜூன், 2018

முடி இரட்டை வளர்ச்சியடைய இயற்க்கை முறை

முடி இரட்டை வளர்ச்சியடைய இயற்க்கை முறை

முடி வளர்ச்சி குறைகிறதா? அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? கூந்தல் பொலிவிழந்து காண்கிறதா? பளபளப்பான மென்மையான கூந்தல் வேண்டுமா? அப்போ இந்த எண்ணையை பயன்படுத்தி பாருங்கல்.
இது ஒரு பாரம்பரிய முறையாகும் எந்த ஒரு தீங்கும் பக்க விளைவுகளும் வராது. தைரியமாக தினமும் பயன்படுதுங்கள் ஆரோக்கியமான கூந்தல் வளரும்.
இந்த எண்ணையை தயாரிக்க தேவை வெரும் 2 பொருள்கள்தான்:
  1. கற்றாலை – இரத்த ஒட்ட்த்தை அதிகரித்து புதிய முடி வளருவதற்க்கு உதவும். கூந்தலுக்கு நல்ல வைட்டமின் மற்றும் கனிமசத்துக்களை அளிக்கிறது. கற்றாலை கூந்தலுக்கு நல்ல பொஷாக்கைதரும். கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாக காணும்.
  2. தேங்காய் எண்ணைய் – முடி வளர்ச்சிக்கும் பொஷாக்கிற்க்கும் அக்காலத்தில் இருந்தும் பயன்படுத்தும் ஒரு முக்கிய அழகு சாதனம். இதை பற்றி விவரிக்க தேவையில்லை என நினைக்கிறேன்.
முதலில் கற்றலை இலையை கழுவி சுத்தம் சேய்து துண்டுதுண்டாக நருக்கி அதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையானளவு தேங்காய் எண்ணையை ஊற்றி 30 நிமிடம் ஊறவையுங்கல் பின்பு அதை அடுப்பில் வைத்து 15 – 20 நிமிடம் நன்ராக கொதிக்கவிட்டு எடுது குளிரவிடுங்கல்.

பின்பு அதை வடிகட்டி எண்ணைய் சேமித்துவையுங்கள். அந்த எண்ணையை தலையில் மசாஜ் செய்யுங்கள் 1 – 2 மணி நேரம் ஊரவைத்து 1 இரவு ஊரவைத்தால் இன்னும் நல்லது.

இதை வாரத்திற்க்கு 3 முறை பயன்படுத்தி வாருங்கள். முடி உதிர்வை குறைத்து, முடி உடைவதை குறைக்கும் இழந்த முடியை மீண்டும் வளரச்செய்து அடர்த்தியை நீடிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக