புதன், 20 ஜூன், 2018

கருவில் உள்ள குழந்தை பாலினம் உறுதி செய்யும் 10 குறிப்புகள்

கருவில் உள்ள குழந்தை பாலினம் உறுதி செய்யும் 10 குறிப்புகள்

நீங்கள் கர்ப்பமாக இருந்தால் பையனா அல்லது பெண்ணா என்று எப்படி தெரிந்து கொள்வது?
உங்கள் கர்ப்பகாலத்தின் போது உடல் நலம் மற்றும் குழந்தை நலம் பற்றி ஏராளமான கருத்துக்களை உறவினர்கள் கொடுப்பார்கள். இவற்றில் பெரும்பாலான கருத்துக்கள் குப்பை.
எப்போதும் விவாதத்திற்கான சூடான தலைப்புகளில் ஒன்று 'பையனா அல்லது பெண்ணா' என்ற கேள்வி. பையன் அல்லது பெண் கோட்பாட்டில் ஏராளமான கேள்விகள் இருந்தாலும், பெண் அல்லது பையன் என்பது உங்கள் கையில் இல்லை. ஆனால், கேள்வி மற்றும் ஆர்வமும் இன்னும் தொடர்கிறது.
1. ஆரம்பகால அறிகுறிகள்:
கர்ப்பத்தின் போது குமட்டல் போன்ற அறிகுறிகளை நீங்கள் சந்திக்கவில்லை என்றால், உங்கள் குழந்தை ஆணாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு.
2. தாயின் தோல்:
தாய்மார்களுக்கு ஒளிரும் தோல் மற்றும் நல்ல முடி வளர்ச்சியும் இருந்தால் அந்த தாய் ஒரு பெண்ணை சுமக்கிறாள் என்று அர்த்தம்.
3. இதய துடிப்பு:
உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 140 கீழ் இருந்தால் பையனாக இருக்க கூடும். ​இதய துடிப்பு 140 மேல் இருந்தால் பெண்ணாக கருதப்படுகிறது.
4. இரத்த அழுத்தம்:
தாய்க்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் ஆண் குழந்தை மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் பெண்ணாக இருக்க கூடும்.
5. புளிப்பு, உப்பு உணவுகள்:
கர்ப்ப காலத்தில் உணவு பசி என்பது பொதுவானது. தாய்மார்கள் புளிப்பு மற்றும் உப்பு அதிகமாக உட்கொண்டால் பெண் குழந்தையாக இருக்கலாம் மற்றும் சாக்லேட் போன்ற இனிப்பு அதிக அளவில் உட்கொண்டால் ஆண் குழந்தையாக இருக்கலாம். இந்த உணவுகளை சாப்பிடுவதால் பாலினம் மாற்றமடைவதில்லை. இந்த உணவுகளை வைத்து ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ள மட்டுமே முடியும்.
6. ஆளுமை:
ஆண்களுக்கு பெண்கள் அடிப்பணிந்து நடந்தால் பெண் குழந்தையாக இருக்க 90% வாய்ப்பு உள்ளது.
7. சிறுநீர் நிறம்:
கர்ப்ப காலத்தில் உங்கள் சிறுநீர் நிறம் கூட உங்கள் குழந்தையின் பாலினத்தை குறிப்பிடுவதில் முக்கியமான காரணியாக இருக்கிறது. உங்கள் சிறுநீர் நிறம் இருண்டதாக தோன்றினால் ஆண் குழந்தையின் அறிகுறியாகும்.
8. குளிர்ச்சி:
கர்ப்ப காலத்தில் கால்களில் குளிர்ச்சி ஏற்பட்டால் பெண் குழந்தையை சுமக்கும் அறிகுறியாக கருதப்படுகிறது.
9. எடை அதிகரிப்பு:
உடல் எடையைப் பொறுத்தவரையில் பாலினத்தின் பெரிய அறிகுறியாக திகழ்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தால் ஆண் குழந்தை மற்றும் குறைவாக இருந்தால் பெண் குழந்தை என்று அர்த்தம். 100 கிராம் எடை மட்டுமே வேறுபடும்.
10. மார்பக அளவு:
கர்ப்ப காலத்தில் உங்கள் மார்பகங்கள் தாய்ப்பால் கொடுப்பதற்க்காக தயாராகும். நீங்கள் ஒரு பெண் குழந்தையைச் சுமக்கிரீர்கள் என்றால் வலது மார்பானது இடதுபுறத்தை விட பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உங்கள் குழந்தையின் பாலினம் விந்து முட்டையை சந்திக்கும்போது தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் குழந்தையின் பிறப்புறுப்புக்கள் வழக்கமாக கர்ப்பத்தில் 11 வது வாரத்தில் வளரும். பாலினம் தவிர, கண் நிறம், முடி நிறம், நுண்ணறிவு போன்ற பிற அம்சங்கள் கருத்தரித்த கணமே தீர்மானிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக