புதன், 27 ஜூன், 2018

If vitamin D necessary to reduce weight|உடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா

If vitamin D necessary to reduce weight|உடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா







விட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்திக்கும் எலும்பு வலுவடையும். ஆனால் விட்டமின் டி பற்றாகுறை ஏற்பட்டால் ஒபீசிட்டி ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள். உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் டயட் மற்றும் உடற்பயிற்சி செய்வதுடன் நமக்கு தேவையான சத்துக்களையும் சேர்த்டுஹ்க் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உடலில் விட்டமின் டி அளவு எப்படியிருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து அதற்கான உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதினால் உடல் எடை ஆரோக்கியமாக குறையும். விட்டமின் டி : சூரியனிடமிருந்து வருகிற கதிர்கள் மூலமாக நம் உடலுக்கு கிடைக்கிற ஒரு ஆற்றல் தான் விட்டமின் டி. நேரடியாக கிடைக்காது, நம் உடலுடன் விணைபுரிந்து விட்டமின் டியாக நமக்கு கிடைக்கிறது. இது கொழுப்பை கரைக்கக்கூடிய விட்டமினாகவும் இருக்கிறது.
விட்டமின் டி :
சூரியனிடமிருந்து வருகிற கதிர்கள் மூலமாக நம் உடலுக்கு கிடைக்கிற ஒரு ஆற்றல் தான் விட்டமின் டி. நேரடியாக கிடைக்காது, நம் உடலுடன் விணைபுரிந்து விட்டமின் டியாக நமக்கு கிடைக்கிறது. இது கொழுப்பை கரைக்கக்கூடிய விட்டமினாகவும் இருக்கிறது.
இந்த விட்டமின் டி பெரும்பாலும் நம்முடைய கொழுப்பு செல்களில் தான் சேர்ந்திருக்கும்.
   
இவற்றில் இரண்டு வகைகள் இருக்கின்றன விட்டமின் டி2 மற்றும் விட்டமின் டி3. இவற்றில் விட்டமின் டி3 தான் சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடியது. விட்டமின் டி2 உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட் மூலமாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
விட்டமின் டி இருப்பதினால் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிரகித்துக் கொள்ள உதவிடுகிறது.
இரண்டு வகை :
இவற்றில் இரண்டு வகைகள் இருக்கின்றன விட்டமின் டி2 மற்றும் விட்டமின் டி3. இவற்றில் விட்டமின் டி3 தான் சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடியது. விட்டமின் டி2 உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட் மூலமாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
விட்டமின் டி இருப்பதினால் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிரகித்துக் கொள்ள உதவிடுகிறது.

   
இவை சரியான விகிதத்தில் நமக்கு கிடைப்பதினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதோடு பெரும்பாலும் விட்டமின் டி போதியளவு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை முறை தான்.
நீண்ட நேரம் வெளியிடத்திற்கு செல்லமால் ஒரேயிடத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பது, விட்டமின் டி இருக்கிற உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது போன்றவற்றால் பெரும்பாலானோருக்கு விட்டமின் டி போதியளவு கிடைப்பதில்லை.
நோய் எதிர்ப்பு சக்தி :
இவை சரியான விகிதத்தில் நமக்கு கிடைப்பதினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதோடு பெரும்பாலும் விட்டமின் டி போதியளவு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை முறை தான்.
நீண்ட நேரம் வெளியிடத்திற்கு செல்லமால் ஒரேயிடத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பது, விட்டமின் டி இருக்கிற உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது போன்றவற்றால் பெரும்பாலானோருக்கு விட்டமின் டி போதியளவு கிடைப்பதில்லை
  உடல்விட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்திக்கும் எலும்பு வலுவடையும். ஆனால் விட்டமின் டி பற்றாகுறை ஏற்பட்டால் ஒபீசிட்டி ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள். உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் டயட் மற்றும் உடற்பயிற்சி செய்வதுடன் நமக்கு தேவையான சத்துக்களையும் சேர்த்டுஹ்க் கொள்ள வேண்டியது அவசியமாகும். உடலில் விட்டமின் டி அளவு எப்படியிருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து அதற்கான உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதினால் உடல் எடை ஆரோக்கியமாக குறையும். விட்டமின் டி : சூரியனிடமிருந்து வருகிற கதிர்கள் மூலமாக நம் உடலுக்கு கிடைக்கிற ஒரு ஆற்றல் தான் விட்டமின் டி. நேரடியாக கிடைக்காது, நம் உடலுடன் விணைபுரிந்து விட்டமின் டியாக நமக்கு கிடைக்கிறது. இது கொழுப்பை கரைக்கக்கூடிய விட்டமினாகவும் இருக்கிறது.   இந்த விட்டமின் டி பெரும்பாலும் நம்முடைய கொழுப்பு செல்களில் தான் சேர்ந்திருக்கும். இரண்டு வகை : இவற்றில் இரண்டு வகைகள் இருக்கின்றன விட்டமின் டி2 மற்றும் விட்டமின் டி3. இவற்றில் விட்டமின் டி3 தான் சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடியது. விட்டமின் டி2 உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட் மூலமாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். விட்டமின் டி இருப்பதினால் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிரகித்துக் கொள்ள உதவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி : இவை சரியான விகிதத்தில் நமக்கு கிடைப்பதினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதோடு பெரும்பாலும் விட்டமின் டி போதியளவு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை முறை தான். நீண்ட நேரம் வெளியிடத்திற்கு செல்லமால் ஒரேயிடத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பது, விட்டமின் டி இருக்கிற உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது போன்றவற்றால் பெரும்பாலானோருக்கு விட்டமின் டி போதியளவு கிடைப்பதில்லை. ஒபீசிட்டி : இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் விட்டமின் டி பற்றாகுறை இருப்பவர்களில் 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஒபீசிட்டி பிரச்சனையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து ஒபீசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணிசமாக விட்டமின் டி சப்ளிமெண்ட் கொடுக்க அவர்களின் பாடி ஃபேட் மாஸ் கணிசமாக குறைந்திருக்கிறது. அதே போல விட்டமின் டி அளவு அதிகரித்தால் உடல் எடை குறைகிறதா என்பது குறித்தும் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக