நீங்கள் தினமும் ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைளை பாருங்கள்...
வணக்கம் நண்பர்களே, நீங்கள் தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க தேவை இல்லை என்று கூறுவார்கள். அது மட்டுமில்லாமல் எல்லா விதமான நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒரு புனிதமான உண்மை ஆகும்.
ஆப்பிள் மட்டுமில்லை அதை பதப்படுத்தி அதிலிருந்து பெறப்படும் வினிகரும் பல்வேறு நன்மைகளை நமக்கு தருகிறது. அதன் நன்மைகளை இப்போது நாம் பார்க்கலாம்.




ஒரு சிலருக்கு உடலில் ஏற்படும் அதிகப்படியான அலர்ஜியை குறைக்க இது மிகவும் உதவும். இதற்கு காரணம் க்வெர்செடின் என்ற பொருள் தான் காரணம்.
பச்சை நிற ஆப்பிளை துண்டாக்கி அதன் மணத்தை நுகர்வதால் உங்களுக்கு அதிகப்படியான தலைவலி குணமாகும்.
ஆப்பிள் பழத்தினை துண்டாக்கி சாப்பிடாமல் கடித்து சாப்பிடுவதால் உங்களுக்கு வரும் பல் சம்மந்தமான பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம்.
வயதானவர்களுக்கு ஏற்படும் முழங்கால் மற்றும் மூட்டுவலியை எளிதில் சரி செய்து குணப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக