திங்கள், 18 ஜூன், 2018

வேப்பிலையின் _ 10 நன்மைகள்

வேப்பிலையின் _ 10 நன்மைகள்


  1. வேப்ப
     மரத்தின் அடியில்அமர்வதாலும்அதன் காற்றைசுவாசிப்பதாலும்அதனைபார்ப்பதாலும் ஒருவிதமான மனஅமைதி கிடைக்கிறது.
  2. நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு பெருக்கக் கூடியது.
  3. வயிற்று பிரச்சனைகளை தீர்க்கக்கூடியதுமேலும்புற்றுநோய்வராமலும் தடுக்கிறது.
  4. கிருமிகளை அழிக்கக்கூடியசக்தியும் வேப்ப மரத்திற்கு உண்டு.
  5. வயிற்றில் பூச்சி இருந்தால்தினமும் வேப்பம்பழத்தைசாப்பிடலாம்.
  6. வேப்பிலையை எலுமிச்சைசாற்றுடன் கலந்து அரைத்துதலைக்கு தேய்க்க பித்தத்தால்ஏற்படும் மயக்கம் சரியாகும்.குமட்டல், வாந்திமயக்கம்போன்றவை குணமாகும்
  7. தினமும் காலை நேரத்தில் 10வேப்பங்கொழுந்து எடுத்துஅதனுடன் 5 மிளகுடன் சேர்த்துசாப்பிட்டு வந்தால்மலேரியா காய்ச்சல் குணமடையும்.
  8. வேப்பங்காய் தினந்தோறும்சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோயை கட்டுப்பாட்டில் வைக்கமுடியும்
  9. ஆலும் வேலும் பல்லுக்குரியதுஎன்று சொல்வதுண்டு.வேப்பக்குச்சியால் தினந்தோறும்பல் துளைக்கினால் பற்கள் வலிமைபெறுவதோடுஈறுகள் பிரச்சனையும்இருக்காது.
  10. பித்தவெடிப்பிற்கு வேப்பிலைசிறந்த மருந்தாக பயன்படுகிறது.வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்துஅரைத்து பூசி வந்தால் பித்தவெடிப்புமற்றும் கால் பாதம் எரிச்சல்போன்றவை குணமடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக