ஆண்களே முதிர்ந்த வயதிலும் கெத்தா இளமையுடன் இருக்கவேண்டும் இதை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுங்கள்
வணக்கம் நண்பர்களே, நம்மில் அனைவருக்கும் இளம் வயதிலேயே இருக்க ஆசைப்படுவார்கள் அதுவும் முதிர்ந்த போதிலும் இப்படியே இருக்க வேண்டும் என்று சிலர் இல்லை பலர் ஆசைப்படுவார்கள். அதற்காகத்தான் இன்று ஒரு அருமையான டிப்ஸை பார்க்க போகிறோம். இதற்கு ஒரு பழம் தான் உதவபோகிறது. அது என்னவென்று பார்ப்போம்.





இளவயதிலேயே இருக்க இதை செய்யுங்கள்:
நெல்லிக்காய் ஆப்பிளை விட சத்து அதிகம் என்பார்கள். இதனை நன்றாக அறிஞ்சிபோட்டு எண்ணெயில் வதக்கி அல்லது பொதுவாக வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டு வந்தால் உங்களின் இளமை பருவம் இதன் மூலம் தக்க வைத்துக்கொள்ளலாம்.
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக