உங்களின் பற்களுக்கு முன்னால் பின்னால் மஞ்சள் கரை உள்ளதா, எளிதில் போக்க இதை செய்யுங்கள் தீர்வு விரைவில் கிடைக்கும்...
வணக்கம் நண்பர்களே, நீங்கள் தினமும் பல் துலக்கினால் கூட சிறிது கரை வந்து விடும். பிறகு அது பல்லின் வெண்மை நிறத்தை போக்கி மஞ்சள் நிறமாக மாற்றி விடும். நம்மில் சிலர் சிலர் வாய்விட்டு சிரிப்பதற்க்கே கூச்சப்படுவார்கள். அதற்கான காரணம் அவர்களின் பற்களில் இருக்கும் மஞ்சள் நிற கரை தான்.
பற்களின் கரையை போக்க எளிய வழி:
நீங்கள் ஒரு பாத்திரத்தில் சிறிது சமையல் சோடாவை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது நீர் சேர்த்து, பின்னர் பயன்படுத்தும் பிரஷை நன்றாக சோடாவில் நனைத்து எப்போதும் போல் நன்றாக பல் துலக்கவும் இது உப்பு சுவை மிகுந்ததால் சிறிது சிறிதாக பயன்படுத்தவும். இல்லையேல் உங்களுக்கு மிகவும் சுவை காக்கிம். இதை ஒரு வாரத்திற்கு நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பல் கரை போய்விடும்.
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக