செவ்வாய், 19 ஜூன், 2018

ஆட்டு இறைச்சியின் மருத்துவ குணங்கள்

ஆட்டு இறைச்சியின் மருத்துவ குணங்கள்






🐐ஆட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் நிறைந்த புரதச்சத்து கிடைக்கிறது.
🐐ஆட்டு மூளை உண்பதால் மூளைக்குப் பலம் உண்டாகும். கண் குளிரும், தாது விருத்தி உண்டாகும். இதில் தசைகளுக்குப் பலம் தருகிற உயிர்ச்சத்து உண்டு.
🐐ஆட்டு ஈரல் உண்பதால் ஏ,பி,சி,டி, வைட்டமின் என்கிற நான்கு வகையான உயிர்ச்சத்துக்கள் உள்ளன. பி வைட்டமின் என்னும் தசை வளர்க்கும் உயிர்ச்சத்து இதில் அதிகமாக உண்டு.
🐐ஆட்டுக்கால் இறைச்சி கால்களுக்கு வலுவைத் தரும். எலும்புகளுக்கு வலுவு தரும். 
ஆட்டின் நுரையீரல் சூட்டை ஆற்றும், உடம்புக்குக் குளிர்ச்சி தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக