ஆண்களே பெண்களே 3 நாட்களுக்கு உலர் திராட்சை சாப்பிடுவதால் இவை சரியாகிவிடும்,நிறைய கிடைக்கும்...
3 நாட்களுக்கு உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
உடலுக்கு தேவையான கால்சியம் சத்து தருகிறது மற்றும் சோர்வை போக்கி நன்றாக வேலை செய்ய வலுவையும் தருகிறது.
உடலில் இரத்த உற்பத்தியின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடலில் கிமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.
மெலிதாக இருப்பவர்கள் உடல் எடை கூடட தினமும் தண்ணிரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக