பலவிதமான நோய்களுக்கு ஒரே மருந்து செவ்வாழை
எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்ககூடியவாழைப்பழங்களில் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு. அதிலும் முக்கியமாகசெவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில்வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட சரியாகும்.
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறைந்து ஆண்மைகுறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால்பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம்தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம்பெற்று ஆண் தன்மை சீரடையும்.
சொரி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
மாலைக்கண்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குகண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரிசெவ்வாழை பழத்தை சாப்பிட்டால் பார்வை சரியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக