
சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் முகத்தில் அழகை கெடுக்கிறது. இதை நீக்குவதில் திராட்சை பழம் முக்கிய பங்கை வகிக்கிறது.

கருப்பு திராட்சையை நன்றாக அரைத்துக் அந்த பேஸ்ட்டுடன் முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் உங்கள் முகம் பிரகாசமாக காணப்படும்.

மேலும் திராட்சையின் அரைத்த விழுது அவகோடாவின் அரைத்த விழுது, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவை கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போட்டு நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் உங்கள் சருமம் மிருதுவாகும். மேலும் இது உடல் முழுக்க அப்ளை பண்ணலாம். தூங்கும் பொழுதும் அப்ளை பண்ணிட்டு தூங்கலாம்...

மேலும் இது போன்ற பயனுள்ள செய்திகள் அறிந்திட எங்கள் நியூஸ் ஃபாலோ பண்ணுங்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக