வெள்ளை முடிக்கு முடிவு கட்டுங்க இயற்கை முறையில் 100% Natural டிப்ஸ்...
எனக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கு ரொம்ப கவலையா இருக்கு என்று நீங்க கவலைப்பட வேண்டாம். எளிய முறையில் வெள்ளை முடியை சரி செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
தேவையான பொருட்கள் :
1.செம்பருத்தி இலை மற்றும் பூ
2.வெந்தயம்

செய்முறை :
உங்கள் முடிக்கு தேவையான செம்பருத்தி இலை மற்றும் பூ ஆகியவற்றை அறைத்து கொள்ளவும்,மேலும் வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து கொள்ளவும்.(இரண்டையும் தனியாக அரைத்து கொள்ளவும் )இரண்டையும் கலந்து தலையில் பூசி 1 மணிநேரம் கழித்து குளிக்கவும் வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி கருமையாக மாறிவிடும்.மேலும் உங்கள் கூந்தலுக்கும் பாதுகாப்பு மேலும் தலை அரிப்பு மற்றும் முடி உதிர்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக