செவ்வாய், 19 ஜூன், 2018

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்

" உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள் "

1. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்தால் உடலில் இரத்த அழுத்தம் , கொழும்பு மற்றும் நச்சுத்தன்மை போன்ற பல பிரச்சனைகள் தீரும் .
2 . மனநல கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் தர்பூசணி துண்டுகள் எடுத்துக்கொண்டால் குணமடையலாம் . இதில் விட்டமின் பி-6 காணப்படுகின்றது. 
3 . தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உங்களுக்கு  மருத்துவரே தேவைப்படமாட்டார் .
4 . தினம் ஒரு பூண்டு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் , கேன்சர் செல்களை அழிக்கும் .
5 . சுண்டைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் நாக்குப்பூச்சி தொல்லை , வயிற்றுப்பூச்சி தொல்லை தூர ஓடிவிடும் .






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக