ஞாயிறு, 1 ஜூலை, 2018

சோம பானம் என்றால் என்ன தெரியுமா...?

சோம பானம் என்றால் என்ன தெரியுமா...?

வேத காலத்தில் மகரிஷி முனிவர்களும், யாகம் செய்த்த மன்னர்களும் அருந்தியது தான் சோம பானம். இதன் விளக்கம் சோம என்னும் காளானில் இருந்து தயாரிக்கப்பட்ட பானம் தான் சோம பானம்.
இதன் சிறப்பை பற்றி ரிக் வேத காலத்தில் உள்ள ஒன்பதாவது மண்டலத்தில் தெளிவாக விவரித்துள்ளனர்.
பகவத் கீதையில் கண்ணபிரான் சோம பானத்தை பற்றி (காண்க9-20) மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதை அருந்துபவர்கள் இந்திரலோகம் பதவியை அடைவார்கள், ஆனால் இதனால் முக்தி அடைய முடியாது என்று கண்ணபிரான் குறிப்பிடுகிறார்.
இந்த தாவரம் இமயமலையின் வடமேற்கு பகுதியான முஜாவத் பகுதியில் விளைந்ததாக கூறப்படுகிறது. இந்த தாவரம் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் எவ்வளவு போதை வருமே அதை விட பல மடங்கு இந்த சோம பானம் அருந்துவதால் ஏற்படுமாம்.
என்ன நண்பர்களே நம்முடைய செய்தி பக்கத்தின் பெயரும் சோம பானம் தான். இது தவறான பெயர் ஏதும் இல்லை என்பதற்கு தான் இந்த பதிவு.

இந்த சோம பானம் பக்கத்தை பின் தொடருங்கள்.பிறகு இந்த சோம பானம் செய்தி பக்கம் உங்களை நிச்சயமாக மயக்கி விடும். உங்களுக்கு பொழுதுபோக்கு செய்திகள் அனைத்தும் கிடைக்கும். இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷார் பண்ணுங்க. இது பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக