அரிசியை வேகவைக்காமல் சாப்பிடுவீர்களா இதை படியுங்கள்...
அரிசியை வேகவைக்காமல் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? சமையல் கட்டிற்க்கு போகும்போதெல்லாம் அரிசியை வாயில்போட்டு மெல்லும் பழக்கம் உள்ளதா? அப்போ இன்றே அந்த பழக்கத்தை விடுங்கள். ஏன் தெரியுமா?
- அரிசியை செல்லுலொஸ் (Cellulose) என்ற இரசாயன பொருளினால் சுத்தம் செய்யப்படுகிறது மற்றும் அரிசி உடையாமல் பாதுகாக்க இதை உபயோகிப்பார்கள். செல்லுலொஸ் அதிகமாக உடலில் சேரும்போது செரிமான பிரச்சன்னை உண்டாகும். இதை அரிசியிலிருந்து அகற்ற வேகவைத்து வடித்து சாப்பிடுவது நல்லது.
- அரிசியை வேகவைப்பதனால் அதிலுல்ல நுண்ணுயிரினங்கள் வெளியேரும்.
- நெல் பயிருக்கு லெக்டின் (Lectin) பூச்சிக்கொல்லி மருந்து உபயோகிப்பார்கள் இது ஒருவித விஷமாகும் அது உடலில் சேரும்போது செரிமானமாகாமல் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் ஜீரணமாகும் செல்கலை நேரடியாக பாதிக்கிறது அதனால் ஜீரணசக்தி குறைந்து அடிக்கடி வயிற்று பிரச்சனை வரும்.
- அரிசியில் பிக்கா (PICA) என்ற கலவை உள்ளது இது மண், சோப்பு, ஐஸ் கட்டி போன்ற சத்தில்லாத பொருள்போன்றது, இது நாவில் சாப்பிடும் ஆசையை தூண்டகூடியது. இது உடலில் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகச்சத்தை குறைக்கும். இது கர்பக்காலத்தில் குழந்தைக்கு சத்தின்மை குறைப்பாடை ஏற்ப்படுத்தும்.
அரிசி இயற்க்கையான பொருளானாலும் உடலுக்கு தீங்குவிளைக்கும் இரசாயன பொருள்களை கொண்டு தயாரிப்பதனால் அரிசியை வேகவைக்காமல் சாப்பிடுவது உடலுக்கு கேடுத்தரும். சாப்பிடுவதற்க்கு சுவையாக இருந்தாலும் அதை இனியாவது தவிர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு புதிய வாழ்க்கைக்கு திரும்புங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக