ஒரே இரவில் சளியை முற்றிலும் சரி செய்ய எளிய முறை...
பொதுவாக சளி தொல்லை என்பது எல்லோருக்குமே அவ்வப்போது ஏற்படும் ஒன்று தான். இதை இயற்கையிலேயே பல வழிகளில் சரி செய்து விடலாம் ஆனால் சில மாத்திரைகளின் மூலம் சரி செய்ய முயலும்போது இதனால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம். இந்த சளி பிரச்னையை சரி செய்யும் இயற்கையான எளிய மருத்துவ முறைகளில் இது மிகவும் எளிதானது.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் நான்கு நன்கு பழுத்த எலுமிச்சம்பழத்தை நன்றாக வெட்டி அதை அந்த பாத்திரத்தில் போடவும் பின் தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளலாம். நன்றாக ஊற்றிய நீர் பாதியாகும் வரை கொதிக்க விடவும்.

பின் தேவைப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்த்து அந்த நீரை வடிகட்டவும் அதில் இருக்கும் எலுமிச்சம்பழத்தையும் நன்றாக பிழிந்து விடவும். பின் "தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அந்த நீரை அருந்திவிட்டுட்டு தூங்கவும்" நீங்கள் உறங்கும்போதே உடலில் உள்ள நீர் வெளியாவதால் காலையில் உங்களுக்கு சளி நீங்கிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக