பழங்களும் அவற்றின் பயன்களும்.....
- ஆப்பிள் பழம்: பற்கள் வலுவடையும்,குடற்கிருமிகள் ஒழியும், கல்லீரல் சுறுசுறுப்பாகும்.
- அன்னாசிப்பழம்: இந்த பழத்தை சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்தம் ஊரும்.பித்தம் போகும்.தீராத தாகம் தணியும். உடல் பளபளக்கும்.
- இலந்தைப்பழம்: வயிற்றுபோக்கு,சீதபேதி,மலச்சிக்கல்,நீரிழிவு நோய் தீரும்.
- கொய்யாப்பழம்: விக்கல் நிற்கும். இரும்பு சத்தும் சுண்ணாம்பு சத்தும் கிடைக்கும்.மலச்சிக்கல் தீரும்.
- தக்காளிப்பழம்: கண் பார்வை வளம் பெரும்.பல்லுறுதி பெரும். இரத்தத்தில் அணுக்கள் பெருகும்.இரத்தம் சீராகி நோய் வராமல் தடுக்க உதவும்.
- பேரிச்சம்பழம்: இரத்தம் பெருகும்.நரம்புகள் பலம் பெரும். இருமல், கபம் போக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக