இரத்த சக்கரையின் அளவை குறைக்க நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள்!!!
இன்றைய காலகட்டத்தில் வாழ்கை முறை மற்றும் உணவு காரணமாக நிறைய பேருக்கு மிகவும் சிறிய வயதில் சக்கரை நோய் ஏற்படுகிறது.இதனை சரி செய்ய நீங்கள் சரியான உணவு முறையினை பின்பற்ற வேண்டும்.
இப்பொழுது நாம் சில முக்கியமான உணவுகளை பற்றி காண்போம். இவை உஙகள் உடலில் உள்ள இரத்த சக்கரையின் அளவினை குறைத்து உங்களை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
1. கேழ்வரகு
கேழ்வரகில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெஸ் உள்ளது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் இரத்த சக்கரை அளவு குறைவதோடு உங்களை ஆரோக்கியமாகவும் மற்றும் வலிமையாகவும் வைக்க உதவுகின்றது.எனவே அரிசிக்கு பதிலாக தினமும் கேழ்வரகினை உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.

2. கோதுமை
கோதுமைக்கு இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை குறைக்கும் சக்தி உள்ளது. தினசரி இதனை உட்கொண்டு வந்தால் உங்களின் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவினை குறைக்க உதவுகின்றது.

3. கொய்யா பழம்
கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் இரத்த சக்கரையின் அளவு சீராக இருக்கும். மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான சருமம் மற்றும் முடி கிடைக்கும். ஏனெனில் கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது.

4. முருங்கை கீரை
முருங்கை கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், ப்ரோடீன்,வைட்டமின் எ, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறையும் அது மட்டுமில்லாமல் உங்களின் இரத்த சக்கரையின் அளவு குறையும். எனவே தினமும் முருங்கை கீரையினை உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.

5. பாதாம் பருப்பு
பாதாம் பருப்பில் அதிக அளவு ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், ப்ரோடீன், நார்ச்சத்து நிறைந்துள்ளது. சக்கரை நோய் உள்ளவர்கள் தினமும் பாதாமை உட்கொண்டு வந்தால் உங்களின் இரத்த சக்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும். எனவே தினமும் ஒரு கைப்பிடி பாதாமினை உட்கொண்டு வாருங்கள்.

6. கொண்டை கடலை
கொண்டை கடலையில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெஸ் உள்ளது.இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் இரத்த சக்கரையின் அளவு விரைவில் குறையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக