ஆண் மற்றும் பெண்களே 10 நாட்களில், உடல் எடை கூட இந்த எளிய வழிமுறையை செய்யுங்கள்...
வணக்கம் நண்பர்களே, தற்போது உள்ள இளைய தலைமுறை அனைவரும் இன்றைய நேரத்தில் பிஸியான வாழ்க்கை மற்றும் மோசமான உணவு காரணமாக உடல் கவனம் செலுத்துவதில்லை. சிலர் உடற்பயிற்சியைச் செய்ய சில நாட்கள் உடற்பயிற்சி கூடம் சென்று நல்ல உணவை சாப்பிடுவார்கள், ஆனால் அவைகள் இருந்தாலும் உங்கள் உடலில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே ஏற்படும். இதை தொடர்ந்து10 நாட்கள் செய்யுங்கள் கண்டிப்பாக மாற்றம் தெரியும்.
உடல் எடை கூட வழிமுறைகள்:
உடல் எடை கூட ஒரு நாளைக்கு சராசரியாக மனிதனுக்கு 3000 கலோரி அளவுகள் தேவைப்படும். அதற்கு ஏற்றதுபோல நீங்கள் உணவுகளை எடுக்க வேண்டும். அதாவது வாரத்திற்கு அசைவ சாப்பாடு எடுக்க வேண்டும். தினமும் முட்டை உணவுகளை சாப்பிடுவது நல்லது. கலோரி மிகுந்து கிடைக்கும்.
முளைக்கட்டிய தானியங்கள் இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் ஏறுவதோடு ஜிம் உடல் போல வரும். பால் நன்றாக குடிக்க வேண்டும். பேரிட்சை பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
முளைக்கட்டிய தானியங்கள் இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் ஏறுவதோடு ஜிம் உடல் போல வரும். பால் நன்றாக குடிக்க வேண்டும். பேரிட்சை பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக