நாக்கின் நிறத்தை வைத்து நோயின் தன்மை அறிவது எப்படி?
பொதுவாக நாம் உடம்பு சரியில்லை என்றால் அருகில் இருக்கும் சிறிய மருத்துவமனை அல்லது நாட்டு வைத்தியரை அனுகுவோம் அவ்வாறு இருக்க, அவர்கள் முதலில் கண்ணில் டார்ச் அடிச்சு பார்பர் பிறகு நாக்கை நீட்டு என்று சொல்லி பார்ப்பாங்க, சில நோய்களை நாக்கின் நிறத்தை வச்சியே கண்டு பிடிக்க முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவரும் அறிய பகிரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக