குங்குமப் பூ இரகசியம்...
குங்குமப் பூ என்று சொன்னவுடன் நமக்கு முதலில் மனதில் வருவது குழந்தை சிவப்பாக பிறப்பதற்க்கு சாப்பிடுவது என ஆனால் உண்மையில் குழந்தை சிவப்பாக பிறக்குமா?
இல்லை குழந்தையின் நிரம் அதன் மரபணுதான் முடிவு செய்யும். குழந்தை சிவப்பாக பிறக்க வேரு சில குறிப்புகளுல்லது அதை இன்னோரு கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன். குங்குமப் பூ பற்றின நன்மை தீமைகளை பார்போம்.
குங்குமப் பூ தாவரத்தோட பூவிலிருந்து சேர்க்கப்படும் காம்புகலத்தான் குங்குமப் பூ என சொல்கிரோம். இந்த பூ அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில்தான் அதிகமாக பூக்கும், 1,60,000 பூக்களிலிருந்து வெரும் 1 கிலோ குங்குமப் பூ மட்டும் உற்ப்பத்தி செய்யமுடியும். நல்ல குங்குமப் பூ உற்ப்பத்தி செய்யவேண்டுமானால் 6 – 10 ஆண்டுக்கு ஒரு முறை பயிரிடவேண்டும். நேரம் மற்றும் தயாரிக்கும் காலவகாசம் அதிகம் அதனால்தான் இதன் விலையும் அதிகம்.
இந்தியாவில் காஷ்மிர், ஸ்பெயின், ஈரான், கிரீஸ் போன்ற நாடுகளில் உற்ப்பத்தி செய்ராங்க. இதில் ரொம்ப தரமான பூக்கள் ஸ்பெயின் நாடுதான் தயாரிக்குது. 100 சதவிதம் சுத்தமான குங்குமப் பூனா 80 சதவிதம் சிவப்பு நிரம் 20 சதவிதம் மஞ்சள் நிரத்துளையும் இருக்கும். 20 சதவிதம் சிவப்பு நிரத்துலையும் 80 சதவிதம் மஞ்சள் நிரத்துலையும் இருந்தா அது தரமற்ற குங்குமப் பூவாக இருக்கும்.
தரமற்ற குங்குமப் பூக்களுக்கு சிவப்பு சாயம்போட்டு சந்தையில் விற்க்கும் வியாபாரிகளும் உண்டு. அதைதான் குறைந்த விலைக்கு விற்பனை செய்வார்கள். தேங்காய் துருவளில் மற்றும் மெல்லிய நூல்களுக்கு சாயம் போட்டு கலப்படம் செய்தும் மலிவான விலைக்கு விற்பனை செய்வார்கள் இதை தெரியாமல் சிலர் வாங்கி பயண்ப்படுத்துவார்கள்.
குங்குமப் பூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கிரதோ இல்லயோ ஆனால் இது கர்ப்பினி பெண்களுக்கு நல்ல பயங்களை குடுக்குது. இதை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தம் செய்யும், சளி இருமல் வராமல் தடுக்கும், மற்றும் செரிமானம் நன்றாகும். ஆனால் இதை அளவாக பயண்படுத்துவது நல்லது.
இப்போது இது உன்மையானது போலியானது என எப்படி கண்டுபிடிப்பது என பார்போம். சுடும் நீரில் 4 – 5 குங்குமப் பூக்களை பொடுங்கள். தரமான பூ என்றால் நீர் தங்கம் நிரத்தில் மாறும், பூ நல்ல மணம் வரும் மற்றும் பூவிலிருந்து நிரம் வந்துகொண்டே இருக்கும். பூ தரமற்றது அல்லது போலியானது என்றால் பூ போட்டதும் நீர் சிவப்பு நிரமாகும், மணம் வராது மற்றும் பூ கரையாதிருக்கும். தரமான குங்குமப் பூக்களை பயண்படுத்தி பலன்களை பெருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக