ஞாயிறு, 3 ஜூன், 2018

ஒரே மாதத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க இயற்க்கை தீர்வு...

ஒரே மாதத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க இயற்க்கை தீர்வு...

ஹீமோகுளோபின் அதாவது இரத்திற்க்கு ஆக்ஸிஜன் மற்றும் இரும்புச்சத்தை கொண்டு சேர்ப்பது இதன் வேலையாகும் இதை சிவப்பு அணுக்கள் என்பார்கள். ஹீமோகுளோபின் நம் உடலில் குறையும்போது இரத்தத்தின் அளவும் குறையும் அப்படி குறையும்போது உடல் சோர்வாகும், நெஞ்சு எரிச்சல் எர்ப்படும், மயக்கம் வரும், உடல் பலவீனாகும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கும் அதனால் ஹீமோகுளோபினை சீராக வைத்துகொள்வது நல்லது.
மாத்திரை மருந்து என பணம் செலவழிக்காமல் ஹீமோகுளோபின் அதிகரிக்க இயற்க்கை முறையை பின்பற்றி எளிதில் சாதிக்கலாம். அதற்க்கு சில நேரமும் முயற்ச்சியும் செய்தால்போதும் மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கைக்கு திரும்புவோம்.
கருப்பு உலர்ந்த திராட்சை – இது நமக்கு எளிதில் நாட்டு மருந்து கடைகளில் மற்றும் சூப்பர் மார்கெட் கடைகளில் கிடைக்கும்.
இது நம் உடலில் இரத்தத்தை சுத்தம்செய்து, புதிய இரத்தம் உருவாக்கும் மற்றும் ஹீமோகுளோபின் அலவு அதிகரிக்கும், இளநரை மற்றும் முடி உதிர்வை தடுக்கும், இரத்த அழுத்தம் சீராகும், கெட்ட கொழுப்புகளை நீக்கும், எழும்புக்கு நல்ல சத்துகளை தரும், செரிமானம் பிரச்சனை சரியாகும்.
இரவு 20 உலர்ந்த திராட்சை தண்ணீரில் ஊரவைத்து காலை வெரும் வயிற்றில் 10 பழங்களை சாப்பிட்டு கொஞ்சம் அந்த நீரை குடியுங்கல் மீண்டும் மாலை 10 மணிக்கு மீதமுல்ல 5 பழங்களை சாப்பிட்டு மீதமுல்ல நீரை குடித்துவிடுங்கல். இதை தொடர்ந்து 30 நாட்களுக்கு செய்து பாருங்கள் ஹீமோகுளோபினின் அலவு அதிகரித்திருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் இதை தொடரலாம்.
வாரத்திற்க்கு ஒரு முறை 20 – 25 கருப்பு உலர்ந்த திராட்சையை பாலில் ஊரவைத்து 3 – 4 மணி நேரம் கழித்து அரைத்து ஜூஸ் செய்து குடியுங்கள் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக