இந்த ஐந்து உணவுகள் தான் இதய நோய் மற்றும் உடல் பருமனுக்கு காரணம்....
இந்த 5 உணவுகள் இதய நோய்களுக்கு காரணம்......
பொதுவாக சிறு தீனி உடலுக்கு கேடு, அதுமட்டுமின்றி சுற்றளவை பாதிக்கின்ற விஷயம். நாம் அதை அறிந்தும் நிருத்தாமல் அதை சாப்பிடுகிறோம். ஆனால் இந்த உணவுகள் எடை,அழகு,வடிவம் மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கிறது. அந்த வகையில் இந்த 5 உணவுகள் அதிக அளவில் பாதிப்பை உண்டாக்கும்.
1⃣பொரித்த கோழி-
பொரித்த உணவுகள் தான் கொழுப்பை வரவேற்க மிகுந்த வழி என்பார்கள். ஆனால் கோழிக்கறி நல்லது என்றாலும், kfcஇல் 4துண்டு பொரித்த சிக்கன் 920கலோரிகள், 63கிராம் கொழுப்பு நிறைந்தது.
ஆனால் தோல் நீக்கிய சதை பகுதியை கிரில் செய்து சாப்பிடலாம் அது சத்தானது. ஏனென்றால் அதில் 120கலோரிகள் தான் 1.5கிராம் தான் கொழுப்பு.

2⃣பர்கர்-
பர்கர் என்பது புதுவித ஃபேஷன் ஆயிற்று. சுவையாக இருக்கும் mcdonalds பர்கர் 540கலோரிகள் 29கி கொழுப்பு மற்றும்1040மி.கி சோடியம் நிறைந்து.
ஆனால் அந்த பர்கர் வீட்டில் சமைத்த சிக்கன், முட்டை, காய்கறி தொக்கு என்று நம் சுவைக்கு தகுந்தது போல் மாற்றி கொண்டால் கலோரிகளும் குறைவு சத்துக்களும் கிடைக்கும்.

3⃣பீட்சா-
வழக்கத்தில் மாறாக இது ஒன்று வந்து விட்டது, எந்த பக்கம் பார்த்தாலும் இதற்கு அடிமையாகி விட்டனர். ஆனால் இதயத்திற்கு இதுதான் முதல் எதிரி. பீட்சாவின் ஒரு துண்டில் மட்டுமே 9.8கி கொழுப்பு உள்ளது, 551மி.கி சோடியம் உள்ளது. ஆனால் யாரும் ஒரு துண்டு போதும் என்று நிருத்துவதில்லை. அதை வீட்டில் செய்து சாப்பிட்டால் சீஸ் குறைத்து கொள்ளளாம் அதனால்அதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக இருக்கும்.

4⃣ஐஸ்கிரீம்-
எந்த ஒரு சுப நிகழ்ச்சியிலும் ஐஸ்கிரீம் இல்லாமல் இருப்பதில்லை. குழந்தைகள் இதற்கு அடிமையாக மாறிவிட்டார்கள். ஆனால் உடல் நலத்திற்கு கேடுதான் விளைக்கும். இந்த ஐஸ்கிரீமுக்கு பதில் கெட்டியான தயிர்(frozen yoghurt) என்று கூறுவார்கள். அது நல்லது. ஏனெனில் ஐஸ்கிரீமில் 22கி சர்க்கரை, 14கி கொழுப்பு, மற்றும் கலோரிகளும் அதிகம் ஆனால் yoghurt இல் 3கிகொழுப்பு தான் இருக்கிறது மற்றும் சிறிது சர்க்கரை சேர்தாலே போதும் ருசியாக இருக்கும்.

5⃣சிப்ஸ்-
சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு அடிமை தான். சாதாரண உருளைக்கிழங்கு சிப்ஸ் உப்பு சேர்த்தது 155கலோரிகள் 1.6கி கொழுப்பு மற்றும் 149மி.கி சோடியம்.அதற்கு பதில் பிட்டா(pita) என்றழைக்கும் பிரட் மாவில் செய்ய படும் மெல்லிய துண்டுகள், அது பிரித்தால் இரண்டாக பிரியும் அதில் ஏதாவது பூரணம் வைத்து சாப்பிடலாம். அது 100கலோரிகள் தான் மற்றும் 1கிராமிர்க்கு குறைந்த கொழுப்பு தான் கொடுக்கும்.
இந்த ஆரோக்கியமில்லா உணவு பழக்கத்தால் தான் நம் நாடு உடல் பருமனான நாடுகளில் சிறந்த நாடு என அழைக்கபடுகிறோம்.... இதை மாற்றி நம்மையும் நம் நாட்டையும் ஆரோக்கியமாக்க நாம் எடுக்கும் முதல் முயற்சி இதுவாகட்டும்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக