ஒரே ஒரு வெங்காயம் உடல் ஆரோக்கியத்திற்கு போதும்
வெங்காயம் இரத்தத்தை அதிக அளவில் சுத்தப்படுத்துகிறது. உடல் கட்டமைப்பு வலிமையாக வெங்காயம் ஊக்குவிக்கிறது.
நடுத்தர அளவுள்ள வெங்காயம் ஒன்றை வெட்டி, தேன் சேர்த்து சாப்பிடலாம்.
வெங்காயம் தூங்குவதற்கு உதவுகிறது
வெறும் ஒரு வெங்காய துண்டு, ஐந்து முதல் பத்து மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் தருகிறது. வெங்காயம் சாப்பிடுவதால் ஒரு குழந்தையைப் போல தூங்க முடியும் மற்றும் தூக்கமின்மைக்கு விடைகொடுக்கவும் உதவுகிறது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக