செவ்வாய், 12 ஜூன், 2018

சிறுநீரகத்தை பாதிக்கும் 6 முக்கியமான பழக்கங்கள்

சிறுநீரகத்தை பாதிக்கும் 6 முக்கியமான பழக்கங்கள்

சிறுநீரகம் நமது உடலில் உள்ள நச்சுகள் மற்றும் அதிகப்படியான நீரை வடிகட்டக்கூடிய மிக முக்கியமான உறுப்பாகும்.
  1. போதுமான தண்ணீர் உட்கொள்ளாமல் இருத்தல்.
  2. நீண்ட நேரத்திற்கு சிறுநீரை வெளியேற்றாமல் இருப்பது.
  3. அதிக அளவு உப்பு சாப்பிடுவது.
  4. அதிக அளவு மது அருந்துதல்.
  5. காஃபி அதிக அளவு உட்கொள்வது.
  6. வலி நிவாரணிகள் சாப்பிடுவது.

உங்கள் சிறுநீரகத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக