வியாழன், 14 ஜூன், 2018

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதை கண்டு அஞ்சுகிறது தெரியுமா?

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதை கண்டு அஞ்சுகிறது தெரியுமா?

தலைப்பை பார்த்தவுடனே என்னடா இது உடல் உறுப்புகள் நடுங்குமா என்ன இது ஒன்னும் புரியல குழப்பமா இருக்கே அப்படினு தானே நினைக்கிறீங்க.
நாம் சாப்பிடும் உணவுகள் சில நம் உடலுக்கு ஓத்துக்கொள்ளாது நாம் செய்யும் செயல்கள் இவற்றாள் நமக்கு வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட காரணம் நம் உடல் உறுப்புகள் அந்த உணவினை ஏற்க மறுப்பது தான்.
அப்படி நம் உடல் உறுப்புகள் கண்டு அஞ்சும் சில உணவுகள்.

          குளிரூட்டபட்ட உணவு வைககள் வயிற்றுக்கு ஆகாது.

        அதிகப்படியான கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் நுரையீரலுக்கு ஆகாது.

         நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை சிறுநீரகங்களுக்கு ஆகாது.

       உப்பு அதிகம் நிறைந்த உணவுகள் இதயத்திற்கு ஆகாது.

        நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் மற்றும் கைப்பேசி பயன்படுத்துவதால் கண்களுக்கு ஆகாது.

   தூசு, புகை நுரையீரலுக்கு ஆகாது.

          தேவையற்ற நொறுக்கு தீனி சாப்பிடுவதால் கணையத்திர்க்கு ஆகாது.
நம்மை நாமே பாதுகாக்க வேண்டும் இல்லையென்றால் நம் உடல் உறுப்புகள் பழுது அடைந்து விடும். நம் உடல் உறுப்புகள் மிகவும் விலை உயர்ந்தவை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக