"மனைவியின் சிறப்புகள்" - நான் மட்டும் சொல்லவில்லை, உலகமே சொல்கிறது....
*மனைவி என்றால் அன்பின்இன்னொரு சொல்என்றும் கொள்ளலாம்.*
*பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும் அன்புதேவதைகள்.*
*ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்.*
*பெண் என்கிற கிரீடம் அழகுதான் என்றாலும் அவளை வெளியில் உள்ள சமூகம் கிள்ளி* *கொண்டேதான்*
*இருக்கும்.*
*கணவர்கள் கொஞ்சம் கைகொடுங்கள் உங்களுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கும் அந்த அன்பு பறவையை*
*அரவணைத்து வைத்து கொள்ளுங்கள்.*
*அன்பால் கொஞ்சுங்கள் சமையல் பணி பகிர்ந்து கொள்ளுங்கள்.*
*கைவலியோ உடல்வலியோ மனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்.*
*உங்கள் மகளை கவனிப்பது போல் மனைவியை கவனித்து கொள்ளுங்கள்.*
*உடல் மனசு இரண்டையும் மென்மை படுத்துங்கள்.*
*சமையல் பாராட்டுங்கள் அவள்சமையல் அறையில் பட்டுஇருக்கும் வெப்பம் தொட்ட தழும்பு பாருங்கள் அவை உங்களுக்காக அவள் பட்ட அன்பின் சின்னம் முடிந்தால் குட்டி முத்தம் கொடுங்கள் புன்னும் இனிக்கும்.*
*அவள்செய்வது சமையல் அல்ல அன்பின் அழகு தினசரி நன்றி சொல்லுங்கள் குறுந்தகவல் மனைவிக்கும் அனுப்புலாம்.*
*அவள் குடும்பத்திற்காக எரியும் இன்னொரு மெழுகுவர்த்தி வாழ்க்கை முழுதும் கூட வரும் அன்பு தேவதை*
*கடவுள் நம்முடன் இருக்க முடியாது என்பதற்காக கடவுள்கொடுத்த வரம் அன்னையும் மனைவியும்*,
*அவள் கண்ணீர் வராமல் பார்த்து கொள்ளுங்கள்.*
*மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக