செவ்வாய், 7 ஏப்ரல், 2020

ஏப்ரல் 07 சூப்பர் பிங்க் மூன் தோன்றுகிறது


⭕ இன்று ஏப்ரல் 07 சூப்பர் பிங்க் மூன் தோன்றுகிறது...


⭕இளஞ்சிவப்பு முழு நிலவு (சூப்பர் பிங்க் மூன்) வானில் இன்று தோன்றுகிறது.

⭕ 2020-ம் ஆண்டில் இதுவே மிகப்பெரிய, பிரகாசமான முழு நிலவாக இருக்கும்.

⭕ நிலவு, முழு நிலவை (பவுர்ணமி) அடையும்போதும், பூமிக்கு மிக அருகில் (perigee) வரும்போதும் வானில் ‘சூப்பர் மூன்’ தோன்றுகிறது.

⭕ இந்நிலையில் இந்த வசந்த காலத்தில் முதல் முழு நிலவாக சூப்பர் பிங்க் நிலா தோன்றும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக