#ஆறுசுவைகளும்_அதன்_பயன்களும் :-
~~~~~ !🌴🌷 ! ~~~~~
1.இனிப்பு - தசையை வளர்க்கும்.
2.புளிப்பு - தேவையான கொழுப்பை தரும்.
3.உவர்ப்பு - தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும்.
4.கார்ப்பு - எலும்புகளை வலுப்பெற செய்யும்.
5.கசப்பு - நரம்புகளை வலுபடுத்தும்.
6.துவர்ப்பு - இரத்தம் சுத்தம் செய்யும்.
#உணவுகளும்_அதன்_சுவைகளும்:-
1.இனிப்பு உணவுகள் - கரும்பு. கேரட். அரிசி,பீட்ரூட். வெல்லம், கோதுமை. பரங்கிகாய்,
2.புளிப்பு உணவுகள் :- எலுமிச்சை. தக்காளி. புளி.மாங்காய், தயிர். மோர்,நார்த்தங்காய்.
3.உவர்ப்பு உணவுகள் :- வாழைத்தண்டு, பூசணி. முள்ளங்கி.சுரக்காய், பீக்கங்காய்.
4.கார்ப்பு உணவுகள் :- மிளகு. கடுகு. மஞ்சள். மிளகாய், வெங்காயம்.பூண்டு.
5.கசப்பு உணவுகள் : பாகற்காய்.சுண்டக்காய். கத்திரிக்காய்.வெந்தியம். எள்.வேப்பம்பூ.
6.துவர்ப்பு உணவுகள் :- மாதுளை. வாழைக்காய். மாவடு. நெல்லிகாய். அத்திகாய். அவரை.
சராசரியாக மனிதன் தினமும் உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய. உடலுக்குக் தேவையான சத்துக்கள் ஆகும். சில தேவையெற்ற உணவை தவிர்த்து இதில் குறிப்பிட்ட சுவை மிகுந்த உணவை தினசரி உண்டால் என்றும் ஆரோக்கியம் மே.ஷ...ரு🌴🌷
உணவே மருந்து !! மருந்தே உணவு !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக