சனி, 15 அக்டோபர், 2016

குழந்தைகளுக்கு தடுப்பூசி அட்டவணை

தடுப்பூசி

தடுப்பூசி அட்டவணை
குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும்
தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும்
தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால்,
எவ்வித நோயையும் அண்டவிடமால்
ஆரோக்கியமாக
வைத்துக்கொள்ளலாம்.
பிசிஜி – பிறப்பின் போது
ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) –
பிறப்பின்போது
ஹெபடைடிஸ் பி (2) – 4 வாரங்கள்
டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8
வாரங்கள்
டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 –
20 வாரங்கள்
டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20
வாரங்கள்
அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) – 8-9
மாதங்கள்
சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள்
எம்எம்ஆர் – 15-18 மாதங்கள்
எச்ஐபி (பூஸ்டர்) – 15-18 மாதங்கள்
டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) – 18-24
மாதங்கள்
ஹெபடைடிஸ்-ஏமருந்து (விருப்பம்) – 2
ஆண்டுகள்
டைபாய்டு ஊசி – 3 ஆண்டுகள்
டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) – 5
ஆண்டுகள்
ஹெபடைடிஸ் – ஏ மருந்து (விருப்பம் – 5
ஆண்டுகள்
எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர்
கொடுக்காவிட்டால்) – 5 ஆ
ண்டுகள்
வாய்வழியாக டைபாய்டு – 8 ஆண்டுகள்
வாய்வழியாக டைபாய்டு – 9 ஆண்டுகள்
டெட்டானஸ் – 10 ஆண்டுகள்
சின்னம்மை தடுப்பூசி – 10 ஆண்டுகள் (சின்னம்மை
தடுப்பூசி ஆரம்பத்திலேயே
கொடுக்காவிட்டாலும், சின்னம்மை
ஏற்கெனவே வராவிட்டாலும்)
டைபாய்டு வாய்வழியாக – 12 ஆண்டுகள்
டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) – 16
ஆண்டுகள்
குறிப்பு
மேற்காணும் தடுப்பூசிகள் அட்டவணை
பகிர்ந்திருப்பது விழிப்புணர்வு ஏற்படுத்தவே,
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமுன் மருத்துவரை
அணுகி அவரது ஆலோசனையின் பேரில்
குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுவரவும்
ஆதாரம் : அரசினர் தாய்சேய் நல
மருத்துவமனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக