~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் - இயற்கை மருத்துவம்
சோர்வை பொக்கம், சுறுசுறுப்பாக இயங்க நம்மில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கருவி தான் டீயில். இன்று கிரீன் டீ, பிளாக் டீ என டீக்களில் பல வகைகள் வந்துவிட்டன.
தேவையான பொருட்கள்:-
* ஐந்து கிராம்பு
* ஒரு கப் சூடான நீர்
தயாரிக்கும் முறை:-
சூடான நீரில் கிராம்பை போட்டு ஐந்து நிமிடங்கள் ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள். பிறகு அதை வடிக்கட்டி குடியிங்கள்.
வைட்டமின்கள்:-
கிராம்பு மூலிகை டீயின் மூலம் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்,
* வைட்டமின் பி
* வைட்டமின் சி
* வைட்டமின் ஈ
* வைட்டமின் ஜே
* வைட்டமின் கே
நன்மைகள்:-
* தலைவலி போக்க
* ஆண்டி- ஆக்ஸிடன்ட்
* உயர் இரத்த அழுத்தம்
* இரத்த ஓட்டம் சிறக்க
* இதய நலன்
* பற்களின் ஆரோக்கியம்
* செரிமானம் சிறக்கும்
* கல்லீரலுக்கு நன்மை
* கணையம் ஆரோக்கியம் அடையும்
குறிப்பு:-
பல் வலி இருப்பவர்கள் இந்த டீயை மிதமான சூட்டில் குடிப்பது நல்லது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக