டயபடீஸ் நோய்க்கு தீர்வு.... இனி கவலை வேண்டாம்....
இந்த டிப்ஸை கையாண்டு டையபடீஸ் (diabetes) ஐ கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.....
Diabetes என்பது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும்.நம் உடம்பில் இன்ஸுலின்(insulin) தேவையான அளவிற்கு கணையம் சுரக்காததால் அல்லது நம் உடம்பில் இன்ஸுலின் சுரக்காதபோது செல்ஸ் பதிலளிக்காதலால் டயபடீஸ் வருகிறது.
டயபடீஸ் ஐ கட்டுப்படுத்த சில டிப்ஸ்:-
▪செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சிறிது நேரம் கழித்து அருந்துங்கள்.
▪ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறைத்து நாற்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கார்போஹைட்ரேட் உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும், நாற்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.
▪போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள்.
▪மன அழுத்தத்தை நிர்வகிக்க பழகுங்கள்.
▪சராசரியாக 8மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபடுங்கள்.
இந்த டிப்ஸ் ஐ பயன்படுத்தி ஆரோக்கியமாக இருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக