வியாழன், 21 ஜூன், 2018

தட்டப்பருப்பின் மருத்துவ பயன்கள்

தட்டப்பருப்பின் மருத்துவ பயன்கள்






🍿உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு.
🍿வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
🍿இதில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
🍿கர்ப்பிணிகள், பாலு}ட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக