திங்கள், 11 ஜூன், 2018

இடது பக்கம் சாய்ந்து படுப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்

இடது பக்கம் சாய்ந்து படுப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்

இடது பக்கம் சாய்ந்து படுப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
முக்கியமான ஒன்று இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
நன்மைகள்:
1. குறட்டை வராமல் தடுக்கிறது.

2. கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் முதுகு வலியை குணப்படுத்துகிறது.
3. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
4. முதுகு வலி மற்றும் கழுத்து வலியை குணப்படுத்துகிறது.
5. உடலில் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது.

6. கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சரியாக செயல்பட உதவுகிறது.

7. உடலில் ஏற்படும் கலைப்பை வேகமாக போக்க உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக