சாப்பாட்டிற்கு முன் இதை குடித்தால் விரைவில் தொப்பை கொழுப்புக் குறையும்.
பொதுவாக நாம் அனைவரும் பிடித்த உணவை உண்பதில் மிகவும் ஆசை படுவோம் ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் சாப்பிடும் சாப்பாடானது நமது உடல்நிலைக்கு கொழுப்புச் சத்து உண்டாக்குகின்றது.
சாப்பிடுவதற்கு முன்னால் இதைக் குடித்தால் வயிற்றில் உள்ள கொழுப்பும் குறையும் அத்தோடு தொடையில் உள்ள கொழுப்பும் குறைவதை நீங்களே உணர முடியும்.
- பட்டை - 2 லிருந்து 3
- இஞ்சி - 1 இன்ச்.
- எலுமிச்சை - 1
- சீரகம் - 1 டீஸ்பூன்.
- தண்ணீர் - 1 டம்ளர்.
- தேன்
செய்முறை
அடுப்பை பற்ற வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை சூடு பண்ண வேண்டும் அதற்குப் பிறகு அந்த நீரில் சீரகம், மற்றும் பொடி செய்து வைத்த பட்டை இரண்டையும் அதில் போடவும்.
இஞ்சியை ஸ்லைஸ் செய்து கொள்ள வேண்டும் அத்தோடு எலுமிச்சையையும் ஸ்லைஸ் செய்து கொதிக்கும் அந்த நீரில் போட்டு 8 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விடணும்.
எலுமிசசம்பழம் நல்லா கொதிசவுடனே காஸ் ஸ்டவ் நிர்த்திடுங்க. அதற்கு அப்புறம் அந்த நீர வடிகட்டி வச்சுகொங்க, தினமும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னால ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வாங்க இதே போல தினமும் இரண்டு வேளை குடிச்சு வந்திங்கனா உடம்பில் உள்ள கொழுப்பு மற்றும் தொப்பை குறையும்.
சாப்பிடுவதற்கு முன்னால் குடிக்க முடியவில்லை என்றால் இந்த நீரை சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து அருந்தலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக