காலை எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதால் வரும் நன்மைகள்
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பல.
பெரும்பாலும் நாம் அனைவரும் மழை காலம், குளிர் காலம் அல்லது காய்ச்சல் வரும் சமயங்களில் மட்டுமே தண்ணீரை காய்ச்சி அறுந்துவோம். மற்ற நேரங்களில் ஐஸ் வாட்டர் தான்.
ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுவலி, இதய துடிப்பு திடீரென அதிகரிப்பு, கொழுப்பு அளவு அதிகரிப்பு, இருமல், உடல்வலி, ஆஸ்துமா, நரம்பு தடிப்பு நோய்கள், வயிற்றுக் கோளாறு, பசியின்மை ஆகியவைக்கு தீர்வாக அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக