செவ்வாய், 20 ஜூன், 2017

காமராசர்



காமராசர்

பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்..

அப்போது அங்கு வந்தான் மன்மதன்..

"இக்குழந்தைக்கு பேரழகைத் தருகிறேன் , என்றான்..

தேவையில்லை என்றார் பிரம்மா..

"லட்சுமி வந்து பெருஞ்செல்வத்தை தருகிறேன் என்றாள்..

தேவையில்லை என்றார்.

"சரஸ்வதி வந்தாள் , தேவையில்லை உன் கல்வி என்றார் பிரம்மா....

"இவ்வுளவும் இல்லாமல் பிறகு எதற்காக இந்தக்குழந்தையை உருவாக்குகிறீர்கள்??
என்று கேட்டபோது..

"பேரழகும் இல்லாமல்.
பெருஞ்செல்வமும் இல்லாமல்
பெரிய கல்விச் செல்வமும் இல்லாமல் ஒருவனால் உலகப்புகழ் பெறமுடியும் என்று காட்டுவதற்கு இந்தக்குழந்தையை உருவாக்குகின்றேன் என்றாராம்.....

அந்தக்குழந்தை_தான்_விருதுபட்டியில்

..... " காமராஜராகப்  பிறந்தது "  .... !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக