ஞாயிறு, 18 ஜூன், 2017

புத்தரின் போதனைகள்



புத்தரின் போதனைகள்.

ஒன்று

மாற்றம் ஒன்றே நிலையானது

இரண்டு

1. உருவாக்கப்பட்டவை எல்லாம் அழிந்தே தீரும்.
2. எல்லாமே வளர்சிதை மாற்றத்துக்கு உட்பட்டவையே

மும்மணிகள்

புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

நான்கு உன்னத வாய்மைகள்

இந்த உலகில் உள்ள அனைவருக்கும்

துன்பம் இருக்கின்றது
துன்பத்துக்கான காரணம் இருக்கின்றது
துன்பத்தை நீக்க இயலும்
துன்பம் நீங்குகான்றது

ஐந்தொழுக்கம்

கொல்லாமை
திருடாமை
பீழையுறு காமம் கொள்ளாமை
பொய் பேசாமை
புகை மற்றும் மது பழகாமை

புத்தரின் ஆறுவகையான செயல்பாடுகள்

முற்பகல் அமர்வு
பிற்பகல் அமர்வு
முன் யாமம்
நடு யாமம்
இறுதி யாமம்
முற்பகல் அமர்வு

ஏழு வகையான தீமைகள். (சினமுறுபவன் அடைவது )

1. அசிங்கமடைதல்
2. துன்பமுறுதல்
3. கை பொறுள் இழத்தல்
4. ஏழ்மையில் உழலுதல்
5. பழிச் சொல் சுமத்தல்
6. நண்பர்களை இழத்தல்
7. மறுமையிலும் துன்பமடைதல்

என்வழி மார்கம்

1. நல்லுணர்வு
2. நல்நினைவு
3. நற் பேச்சு
4. நற் செயல்
5. நல்லூதியம்
6. நல் முயற்சா
7. நல் மனம்
9. நல் தியானம்

ஒன்பது வாழ்க்கை முறைகள்

1. நன்மை புரி
2. பேராசை தவிர்
3. நல் விருப்பம் கொள்
4. பகைமை மற
5. மனத் தூய்மை கொள்
6. தன்னுனர்வு கொள்
7. நல்லோருடன் இரு
8. நேர்மை கொள்
9. சோம்பித் திரியேல்

பத்து நிறைகள்

1. ஈகை
2. நன்னெறி
3. துறவு
4. மெய்யறிவு
5. ஊக்கம்
6. பொறுமை
7. வாய்மை
8. நல் உறுதி
9. அன்பு
10. நிதானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக