வியாழன், 16 மார்ச், 2017

கேப்டன் விஜயகாந்தின் சிறப்புகள்...



கேப்டன் விஜயகாந்தின் சிறப்புகள்...

#தன் மனதில் என்ன தோன்றுகிறதோ,அதை அப்படியே,அதே இடத்தில் பேசிவிடுவார்...

#தன்னுடைய சகோதரர்கள் அனைவருக்கும் திருமணம் முடித்துவைத்த பின்னரே இவர் திருமணம் செய்தார்....

#வரதட்சனை வாங்குவதும் கொடுப்பது தவறு என்று தன் ரசிகர்களுக்கு சொல்லி தமிழகத்தில் வரதட்சனை இல்லாமல் செய்தவர்....

#ஆரம்பகால திரை உலக கஷ்டத்தை உணர்ந்து,அனைவருக்கும் சமமான உணவு கிடைக்கச் செய்தவர்....

#30வருடங்களாக இவர் மட்டுமல்ல,தொண்டர்களும் இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற கொள்கைப்படி நடக்கின்றனர்...

#பிரபாகரன் மேல் கொண்ட அளவற்ற அன்பினால் தன்னுடைய மகனுக்கும்,100 வது படத்திற்கும் பிரபாகரன் என்று பெயரிட்டார்...

#நூறாவது படம் திரை உலகில் வெற்றி பெற்றது எம்ஜிஆரின் ஒளிவிளக்கு,இவரின் கேப்டன் பிரபாகரன் என்பது பெருஞ்சிறப்பு...

#நட்பிற்கு இவரை விட உதாரணம் யாரும் இல்லை...தன் திருமணம் முடிந்த கையோடு சுந்தர்ராஜனுக்கு சென்று மணமுடித்து வைத்த மகத்தான மனிதன்...

#இவரை இழிவுபடுத்தியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,ஆனால் ஒருபோதும் அவர்களை விமர்சித்ததில்லை...

#நீதியும் நேர்மையும் ஒழுக்கமும் இருப்பாதாலயே இவர் கோபப்படுகிறார்...இது பிரபல எழுத்தாளர்கள் ஞானியும்,வாலியும் சொன்னது...

#ஜாதி மதம் மொழி கடந்து தன்னை அடையாளப் படுத்தவே விரும்புகிறார்,அதையே செய்தும் வருகிறார்...

#10வருடங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து,எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பது தனிச்சிறப்பு...

#விஜயகாந்த் என்ற மனிதன் நல்லவனாக இப்போதும் இருக்கிறார் என்பதே அவர்க்கு மட்டுமல்ல,தமிழக மக்களுக்குமான சிறப்பு....

#கேப்டன் அடிக்கடி சொல்வார் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் அத்தனை பேரும் சொன்னது, அவருக்கு கிடைத்த சிறப்பு என்றே சொல்வேன்.....


கேப்டனைப்_பற்றி_பிரபலங்கள்_கூறியவை..


#மேதகு_வே_பிரபாகரன்-தமிழ் திரை உலகில் புரட்சிகரமான நடிகர்....

#ஏபிஜே_அப்துல்கலாம்-இந்தியாவின் சிறந்த மனிதநேயன்....

#எம்ஜிஆர்- யாருப்பா அந்த விஜயகாந்த்,சண்டைக்காட்சிகளில் மிக அற்புதமாக நடிக்கிறார்...

#வி_என்_ஜானகி_ராமச்சந்திரன்- எம்ஜிஆரின் வள்ளல்தன்மை உன்னிடம் மட்டுமே இருக்கு விஜி என்றவர்...

#கலைஞர்-கடின உழைப்பாளி,அன்புத்தம்பி,புரட்சிக்கலைஞர்...

#மூப்பனார்-உழைப்பால் உயர்ந்த நட்சத்திரம்...

#வைகோ- அப்பழுக்கற்ற மனிதன்...

#திருமா-ஏழைகளின் விடிவெள்ளி....

#ஜெ_ஜெயலலிதா-தமிழ் திரை உலகத்தின் நம்பிக்கை நட்சத்திரம்...

#ஜி_கே_வாசன்- அற்புதமான மனிதர் கேப்டன்..

#கம்யூனிஸ்ட்கள்- பாட்டாளிகளின் தோழன்...

#தமிழ்த்திரை_உலகம்-கேப்டன்..

#மலையாள_தெலுங்குதிரை_உலகம்- கேப்டன்..

#கவிஞர்_வாலி- விஜயகாந்தைப் போல் உண்மையான மனிதனை பார்ப்பது அரிது....

#பிரதமர்_மோடி-கேப்டன் விஜயகாந்த் எளிமையான மக்கள் தலைவர்,அவருடைய சிந்தனை ஏழை மக்களைப் பற்றியே இருக்கிறது....

#நரிக்குறவர்கள்-எம்ஜிஆருக்குப்பின் எங்களை தொட்டு அனைத்த தலைவன்...

#சத்தியராஜ்- எம்ஜிஆர் சிவப்பு,விஜி கருப்பு இரண்டு பேருக்கு மட்டுமே கொடுத்து உதவும் தன்மை உண்டு....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக