ஞாயிறு, 12 மார்ச், 2017

சென்னை எக்மோரில்இருந்து மானாமதுரை வரை சென்று வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் இரயில் 4-3-2017 முதல்செங்கோட்டை வரை நீடிக்கப்படுகிறது. அட்டவணை விபரம்

சென்னை எக்மோரில்இருந்து மானாமதுரை வரை சென்று வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் இரயில் 4-3-2017 முதல்செங்கோட்டை வரை நீடிக்கப்படுகிறது.         அட்டவணை விபரம்           
எக்மோர்toசெங்கோட்டை         புதன்,சனிக்கிழமை                எக்மோர்-இரவு-8-20மணி     தாம்பரம்-8-49.                      செங்கல்பட்டு-9-18.                    மேல்மருவத்தூர் -9-49.        விழுப்புரம்-10-55.                விருத்தாசலம்-11-38.             திருச்சி -2-05.                 புதுக்கோட்டை-2-59.            செட்டிநாடு-3-34.                காரைக்குடி-3-55.              தேவகோட்டை-4-06.             சிவகங்கை-4-34.                  மானாமதுரை -5-30.             நரிக்குடி-6-02.                      திருச்சுழி-6-14.                     அருப்புக்கோட்டை-6-27.    விருதுநகர்-6-55.                 திருத்தங்கல்-7-14.                 சிவகாசி-7-19.                    திருவில்லிப்புத்தூர்-7-35.     ராஜபாளையம்-7-49.           சங்கரன்கோவில்-8-13.       பம்பாகோவில்சந்தை8-27 கடையநல்லூர்,-8-40.            தென்காசி-9-00.                  செங்கோட்டை-10-20-(மறுநாள் காலை)






செங்கோட்டைto எக்மோர்                              வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்  அட்டவணை விபரம்                                செங்கோட்டைமாலை4-00மணி                                      தென்காசி-4-12.                  கடையநல்லூர்-4-29.            பம்பாகோவில்சந்தை4-42சங்கரன்கோவில்-4-56.       ராஜபாளையம்-5-20.            திருவில்லிப்புத்தூர்5-35.     சிவகாசி-5-53.                      திருத்தங்கல்-5-59.               விருதுநகர்-6-20.                  அருப்புக்கோட்டை6-49.    திருச்சுழி-7-02.                    நரிக்குடி-7-15.                     மானாமதுரை-8-05.              சிவகங்கை-8-38.                     தேவகோட்டைரோடு9-09   காரைக்குடி-9-25.                செட்டிநாடு-9-44.                 புதுக்கோட்டை-10-08.         திருச்சி-11-40.                     விருத்தாசலம்-1-33.              விழுப்புரம்-2-25.                மேல்மருத்தூர்-3-29.           செங்கல்பட்டு-4-08.              தாம்பரம்-4-39.                   மாம்பலம்-4-59.                  எக்மோர் (மறுநாள் அதிகாலை) -5-45

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக