திங்கள், 11 ஜூன், 2018

நீலமான மென்மையான கூந்தலுக்கு இதை பயன்படுத்துங்கள்...

நீலமான மென்மையான கூந்தலுக்கு இதை பயன்படுத்துங்கள்...

அழகு குறிப்புகள் எத்தனையோ இருக்கிரது எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டுமா என நீங்கள் கேட்கலாம். என்னிடம் ஒரே பதில்தான் உள்ளது முயற்ச்சி மட்டும்தான். முயற்ச்சி செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

சிலருக்கு என்ன ஷாம்பூ பயன்படுத்தினாலும் கூந்தல் மென்மையாக இல்லை என நினைபார்கள் ஆனால் ஷாம்பூ பயன்படுத்துவதனால் எந்தவித நன்மையும் கிடைக்காது.
சரி நீலமான மென்மையான கூந்தல் வளர வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு எளிய பழமையான குறிப்பை பார்போம்.
தேவையான பொருள்: 1 கின்னம் அரிசி, 1 வெள்ளை வெங்காயம், 1 ஸ்பூன் காபி தூள்.
அரிசியை 1 முறை கழுவி 1 அல்லது 2 கிளாஸ் தண்ணீரில் ஊறவையுங்கள் பின்பு அதை 15 நிமிடம் களித்து வடிகட்டி தண்ணீரை எடுத்துகொள்ளுங்கள்.
வெள்ளை வெங்காயத்தை துண்டுதுண்டாக நருக்கி அரைத்து அதன் சாறை வடிகட்டி எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடுங்கல் பின்பு எடுத்துவைத்த அரிசி நீரில் 1 ஸ்பூன் காபி தூளை கலந்து ஒரு சிரிய கின்னத்தில் எடுத்து அந்த பாத்திரத்தின் நடுவில் வைக்கவும். மிதமான சூட்டில் எடுத்துவைத்த வெங்காயச்சாறை சேர்த்து கலந்து 1 நிமிடம் கழித்து நெருப்பை அனைத்து கின்னத்தை வெளியே எடுத்து உளரவிடுங்கள். அதை ஒரு பாட்டிளில் சேமித்து 2 நாள் ஒரு இருட்டான இடத்தில் வைத்து பின்பு தலைக்கு குளிப்பதற்க்கு முன்பு தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவிட்டு குளிக்கவும்.
ஒரே வாரத்தில் உங்கள் கூந்தலில் மாற்றங்களை காணலாம்.
மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்களை பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக