மாங்காய் தோல் பற்றி யாரும் அறிந்திராத உண்மைகள்.....
முக்கனியில் முதன்மையானது மாம்பழம்தான். மேலும் சிலர் தங்கள் வீட்டில் மாங்காய் தோலை இழைத்து விட்டு மாங்காயை மட்டும் பயன்படுத்துவர்.ஆனால் மாங்காய் தோலில் தான் மிக அதிகமான சத்துவுள்ளது.மாங்காய் தோலில் உள்ள சத்துக்கள் பற்றி இங்கு காண்போம்.
- மாங்காய் தோலில் உள்ள சத்து பொருட்கள் சக்கரை நோய்,கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன் சில புற்று நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படும்.
- மாங்காய் தோலில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகைக்கு மருந்தாக பயன்படும்.
- மாங்காய் தோலில் "ரெஸ்வெரடிரால்" என்ற பொருள் அதிகமாக உள்ளது. இது தான் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைத்து கொலஸ்ட்ரால் வராமல் தடுக்கிறது.மேலும் அது ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை குறைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக