திங்கள், 11 ஜூன், 2018

தூங்கும்முன் வெங்காயச் சாற்றை பாதங்களில் 2 நிமிடம் தேய்த்தால் ஏற்படும் நன்மைகள்...

தூங்கும்முன் வெங்காயச் சாற்றை பாதங்களில் 2 நிமிடம் தேய்த்தால் ஏற்படும் நன்மைகள்...

வெங்காயச் சாற்றை பாதங்களில் தடவுவதால் ஏற்படும் நன்மைகள்
     வெங்காயம் இல்லாத வீடும் இருக்காது. வெங்காயம் இல்லாத சமையலும் இருக்காது. அதுதவிர அழகு சார்ந்த விஷயங்களிலும் பயன்படுத்துகிறோம் குறிப்பாக, தலைமுடி உதிர்தலைத் தடுக்கவும் அடர்த்தியான கூந்தலைப் பெறவும் ஆனியன் ஜூஸ் உதவுகிறது.

அதை தவிர முக்கியமான பலனும் வெங்காயச் சாற்றில் உள்ளது. தினமும் தூங்கும் முன் பாதங்களில் 2 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும்.

அப்படி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

வெங்காயத்தில் ஃபாரிக் ஆசிட் உள்ளது. நம்முடைய பாதம் மற்றும் உள்ளங்கைகளின் வழியே ஃபாரிக் ஆசிட் ஊடுருவி நம் மூளைக்குச் சென்றுவிடும். இதனால் மூளை சுறுசுறுப்படையும்.

இரவு வேளைகளில் உடல் ஓய்வாக இருக்கும்போது தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.இந்த ஓட்டத்தின் போது வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட்  நம் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு உடலில் கலக்கும்.இதனால் குடலில் உள்ள பிரச்சினைகள், சிறுநீர்ப்பை பிரச்சினைகள், சிறுநீர்க்கற்கள், முடிப்பிரச்சினைகள், உடலில் உள்ள கொழுப்பு ஆகியவை தீர்ந்துவிடும். பாதத்தில் உள்ள திசுக்கள் நல்ல ஈரப்பதத்துடன், சொரசொரப்பின்றி அழகாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவரும் அறிய பகிரவும்.
நன்றி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக